வெள்ளி, 19 நவம்பர், 2010

ஒரு அறிவியல் கேள்வி

விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம் எது ?
அது மனித அறிவு வளர்ச்சியின் எல்லையாக இருக்கும் என்று நினைக்கிறன்.
அதைப்பற்றி மற்றவர்களின் ஆர்வம எவ்வாறு இருக்கிறது என்று தெரிந்து கொள்ளத்தான் இந்து கேள்வி

பல வகையான விசயங்களை DATA ஆக கன்வர்ட் செய்ய முடித்த மனிதனால் மனிதனின் மூளையில் பதிந்து
உள்ள நினைவுகளையும் ஒளிந்துள்ள எண்ணங்களையும் DATA ஆக கன்வர்ட் செய்யமுடிந்தால் ?


ம்ம்...., ஆகட்டும் உங்கள் கற்பனை குதிரைகளை அவிழ்த்து விடுங்கள் அது தாறுமாறாக ஓடட்டும்

8 கருத்துகள்:

பனங்குடிலிலிருந்து சொன்னது…

விஞ்ஞன வளர்ச்சிக்கு எல்லை இல்லை?
ஒரு புதிய கண்டுபிடிப்பம் அதனைதொடர்ந்து வரும் அந்தக்கண்டு பிடிப்பின் வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் எல்லை இல்லை?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ada அட நம்மூரா?

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

//பல வகையான விசயங்களை DATA ஆக கன்வர்ட் செய்ய முடித்த மனிதனால் மனிதனின் மூளையில் பதிந்து
உள்ள நினைவுகளையும் ஒளிந்துள்ள எண்ணங்களையும் DATA ஆக கன்வர்ட் செய்யமுடிந்தால் ?//

கேள்வி நல்லாயிருக்கு ஆனால் யோசிச்சுதான் சொல்லனும் ம்ம்ம்ம் சீக்கிரமே சொல்றேன்....

தொடரட்டும் உங்கள் பணி

நாரதர் கலகம் சொன்னது…

மாணவன் அவர்களே யோசிங்க ஆனால் மறந்துடாதீங்க .

நாரதர் கலகம் சொன்னது…

சிபி நம்ம கடைக்கு முதல் முறையா வந்துட்டு சும்மா போனால் எப்படி? என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போங்க ,

குமரி நண்பன் சொன்னது…

வித்தியாசமான கேள்விதான். மனிதர்களுக்கிடையே ரகசியம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.அப்புறம் கடவுளுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.

Valaakam சொன்னது…

அப்படி எல்லாத்தையும் பதிவு செய்தால்... மனித இனம் அழிந்திருக்குமே... :D
எல்லோரும்... பழைய பழியை வாங்க கிளம்பி இருபபர்களில்ல? :P
( பழைய உதவியை விட... பழிதான் வலிமையானது என்று சொல்லத்தேவையில்லை... :P )